• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹாரர் ஜானர் வெப் சீரிஸில் காஜல் அகர்வால்… ‘லைவ் டெலிகாஸ்ட்’ ரிலீஸுக்கு நாள் குறித்த வெங்கட் பிரபு!

ஹாரர் ஜானர் வெப் சீரிஸில் காஜல் அகர்வால்… ‘லைவ் டெலிகாஸ்ட்’ ரிலீஸுக்கு நாள் குறித்த வெங்கட் பிரபு!

  • January 25, 2021 / 06:37 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹாரர் ஜானர் வெப் சீரிஸில் காஜல் அகர்வால்… ‘லைவ் டெலிகாஸ்ட்’ ரிலீஸுக்கு நாள் குறித்த வெங்கட் பிரபு!

திரையுலகில் பாப்புலர் நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்களும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸின் ரிலீஸ் தொடர்பான தகவல் இன்று (ஜனவரி 25-ஆம் தேதி) கிடைத்துள்ளது. இவ்வெப் சீரிஸை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மராத்தி, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த தகவலை இவ்வெப் சீரிஸை இயக்கியுள்ள பாப்புலர் இயக்குநர் வெங்கட் பிரபுவே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். ஹாரர் ஜானரில் தயாராகியுள்ள இந்த சீரிஸில் மிக முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தியும், வைபவ்வும் நடித்துள்ளனர்.

நேரடி ஒளிபரப்பு My first series coming to u guys from 12th feb only on @DisneyplusHSVIP #LiveTelecast https://t.co/qlnXeOokvc

— venkat prabhu (@vp_offl) January 25, 2021

Evil goes Live from 12h Feb only on @DisneyplusHSVIP #நேரடிஒளிபரப்பு #LiveTelecast #aVPseries YOU ARE BEING WATCHED @actor_vaibhav @MsKajalAggarwal @Premgiamaren @anandhiactress @rajeshyadavdop @venkatraj11989 @vasukibhaskar @subbu6panchu @Aishwarya12dec @silvastunt @DoneChannel1 pic.twitter.com/en4MvYpcg0

— venkat prabhu (@vp_offl) January 25, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal
  • #Kajal Aggarwal
  • #Web Series

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version