• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வசந்த பாலன் – ‘கைதி’ அர்ஜுன் தாஸ் காம்போவில் உருவாகும் படம்… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

வசந்த பாலன் – ‘கைதி’ அர்ஜுன் தாஸ் காம்போவில் உருவாகும் படம்… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

  • February 15, 2021 / 12:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வசந்த பாலன் – ‘கைதி’ அர்ஜுன் தாஸ் காம்போவில் உருவாகும் படம்… இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் நடித்த ‘அந்தகாரம்’ படம் கடந்த ஆண்டு (2020) நவம்பர் 24-ஆம் தேதி OTT-யிலும், ‘மாஸ்டர்’ படம் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளிலும் ரிலீஸானது.

இவ்விரண்டு படங்களும் அர்ஜுன் தாஸின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. சமீபத்தில், அர்ஜுன் தாஸ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் வசந்த பாலன் இயக்க உள்ளாராம். இந்த படத்தை ‘அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ளார்.

இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வசந்த பாலன் ட்விட்டரில் “16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன். இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய், இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து” என்று கூறியுள்ளார்.

16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன். இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய் , இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து 💐 pic.twitter.com/yngGrW75wq

— Vasantabalan (@Vasantabalan1) February 14, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arjun das
  • #music director

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸின் ‘அநீதி’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

அர்ஜுன் தாஸை காதலிக்கிறேனா?… அவருடன் எடுத்த புகைப்படம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ! இயக்குனர் யார் தெரியுமா ?

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ! இயக்குனர் யார் தெரியுமா ?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version