• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ஆர்யாவின் ‘டெடி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ஆர்யாவின் ‘டெடி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 12, 2021 / 01:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ஆர்யாவின் ‘டெடி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது, ஆர்யா நடிப்பில் ‘எனிமி, டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘டெடி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படத்தை இன்று (மார்ச் 12-ஆம் தேதி) ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் ரிலீஸ் செய்துள்ளனர். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ஆர்யாவின் மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார்.

‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால், மசூம் ஷங்கர்,கருணாகரன், சதீஷ் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்துள்ளார். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1

2

@arya_offl Sir #Teddy Film super. Amazing fight scenes and story. Lovly songs. This my 3nd favorite film of ur films. 1st and 2nd is #Vettai and #Gajinikanth.

— Vetri Vigneshvj (@Dir_Vigneshvj) March 12, 2021

Enjoyed watching #Teddy @DisneyplusHSVIP
Beautiful and great attempt from @ShaktiRajan
great performance from @arya_offl @actorsathish oda ena anatham antha karadiku #TeddyMovie #TeddyNowStreaming #TeddyIsInTown pic.twitter.com/yo4YjqS2z0

— Priyadarshan V J (@priyan02vj) March 12, 2021

Teddy superb movie @DisneyplusHSVIP @arya_offl#arya #Teddy #eniniyathanimaye #nanbiye #readysteadyteddy pic.twitter.com/6QmiVuq7Io

— kk (@kkartphotoworld) March 12, 2021

#Teddy review✨@arya_offl @ShaktiRajan @sayyeshaa @actorsathish@StudioGreen2 @immancomposer #magizhthirumeni #TeddyStreamingFromMarch12 pic.twitter.com/Q2cyDiMZ5k

— _1103 (@NGK1103) March 12, 2021

#Teddy – Completely Satisfied!@arya_offl Bro #Master pic.twitter.com/xYms0tV1eP

— Dr.மனிதன் (@Manidhan_Offl) March 12, 2021

#Teddy Fun and Entertainer ride ❤️❤️
VFX @arya_offl Acting was Superb in all scenes and also with Teddy ❤️
Strictly watchable with Kids and family inum Koncham scenes irunthirkalam teddy + Arya + @actorsathish bro Combination la❤️#Master

— விikகி™ (@jegavicky96) March 12, 2021

#Teddy
Watchable movie@arya_offl @ShaktiRajan@immancomposer music is good ❤ pic.twitter.com/6WqkOF6fqG

— RAM subramanian (@SRSELVAM12) March 12, 2021

#Teddy movie really super.. Very thiller and interesting story… @ShaktiRajan sir.. Semma sir.. @arya_offl bro.. super bro.. @actorsathish @sayyeshaa
Here a small drawing for this super movie!!! pic.twitter.com/RiyTwUdAgr

— HARIGANTH (@Iam_Hariganth) March 12, 2021

#Teddy = 3.25/5
அழகான ரசிக்க வைக்கிற ஒரு OTT திரைப்படம். ஹாலிவுட்டின் TEDஐ எடுத்திருந்தாலும் தமிழுக்கு என்ன தேவையோ அதை அழகாய் சொல்லி இருக்கிறார்கள். ரசிக்கலாம்! தாராளமாய் பார்க்கலாம்!
டெடி – ஆர்யாவின் அன்பு
குழந்தைகளை மகிழ வைக்கும்!@arya_offl@sayyeshaa pic.twitter.com/04uHLqoahL

— AR Bharaty (@ArBharaty) March 12, 2021

#teddymovie
A brilliant acting from @arya_offl, @sayyeshaa and not to forget the #teddy himself. Another experiment experience from @ShaktiRajan and mesmerizing music from @immancomposer
watch on @DisneyplusHSVIP#Teddyreview #TeddyStreamingFromMarch12 pic.twitter.com/NK7azsvwu9

— கிரண் குமார் (@S_Kirankumar_OP) March 12, 2021

#Teddy Super Movie @arya_offl @sayyeshaa #Karnan pic.twitter.com/XoBGjPZbbV

— Dhanush Fans Club Hyderabad (@Aravind_abhi__) March 12, 2021

1st half itself boring already..@ShaktiRajan bro..miruthan.. Tik3 okish.. But #Teddy .. the highlight this is @arya_offl. Maybe kids like the movie. Dialogues yaruppa..”molaikki thini podanum”..mudiley..

— Jay_shah (@jayshah_my) March 12, 2021

#Teddy 2.5/5
Expected a lot

Good strt till the intermission later movie goes down with bad execution in 2nd hlf. Expected a lot fully dissapointed skip it.

— Real_Gujjar_VJ (@Therealgujjarvj) March 12, 2021

Hai @arya_offl Anna #Teddy movie semaya iruku but climax scene part 2 Ka Arya Anna solunga… Teddy movie bayangara mass nice acting @sayyeshaa Akka…

— சிவம் திவாகர் (@Divahar9) March 12, 2021

Very nice movie Loved the humour and the detailing. Special mention to Costume designer as well.. #Teddy #TeddyMovie @arya_offl @sayyeshaa @actorsathish @ssakshiagarwal @DisneyplusHSVIP

— Venkatakrishnan Sampath (@ezvenky) March 12, 2021

When @immancomposer and @ShaktiRajan join hands , the album will be magical!! Especially the bgm standard is wow .. Kudos team #Teddy @arya_offl and teddy chemistry overtook @arya_offl and @sayyeshaa chemistry #TeddyMovie

— Àŕàvìñď (@aravindkishore5) March 12, 2021

#Teddy

1st half –
2nd half –

Overall – 1 time with family n kids in ur free time@ShaktiRajan @arya_offl
Second half could have been better with more interesting investigating scenes

scenes are quite enjoyable

Usual story with little dose of fantasy elements

— Kolahalan.R (@Kolahalan_R) March 12, 2021

#Teddy – An interesting idea in terms of both the main plot & the fantasy factor!

Arya & Teddy look great and the moments together are enjoyable as an entertainer and as long as it’s an entertainer! The latter half doesn’t excite/engage much with a pretty straight fwd treatment.

— Shreyas Srinivasan (@ShreyasS_) March 12, 2021

#teddy-cool watch.A normal medical action thriller made special and entertaining by the presence of #teddy.
Bonding between @arya_offl and #teddy is amazing to watch.
Kudos to @ShaktiRajan and team for executing it.
A visual extravanganza@actorsathish @sayyeshaa done well pic.twitter.com/RMksnfahYt

— kirubaharan (@kirubagilly) March 12, 2021

Loved Imman’s music…!
A decent outing but expected better from Sakthi Soundar Rajan!

—Hotstar—

— Shreyas Srinivasan (@ShreyasS_) March 12, 2021

#Teddy – Skip

2/5

Logicless, horrible Second Half, Dummy vilain , Headache ‍♂️‍♂️

— Name Cannot be Blank #MASTER (@VLreload) March 12, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #Sayeesha Saigal
  • #teddy

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version