• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘அண்ணாத்த’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘அண்ணாத்த’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 4, 2021 / 02:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘அண்ணாத்த’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்துள்ளதாம்.

ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோல்களில் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங் நடித்துள்ளனராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாலா, சதீஷ், சூரி, சத்யன், வேல ராமமூர்த்தி, அர்ஜை, ‘கபாலி’ விஸ்வநாத், லிவிங்க்ஸ்டன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Anjaan படத்துக்கு அப்புறம் #Annaatthe படம் தான் ரொம்ப அடி வாங்கும் போல 😂😂😂 சிவா கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிட்டான் போல 😂😂😂 #AnnaattheThiruvizha pic.twitter.com/daFaWDt4ys

— °°° (@s4saravv) November 4, 2021

பாபா >> லிங்கா >>>> அண்ணாத்தே 🚶#AnnaattheFDFS #Annaatthe #AnnaattheThiruvizha #AnnaattheReview pic.twitter.com/0i5g8j06ik

— Thalapathy Logan 🛡️ (@RkoThalapathy) November 4, 2021

Reviews From #Rajini And #Vijay Fans.. 🤣🤣🤣#Annaatthe #AnnaattheFDFS #AnnaattheDeepavali #AnnaattheReview#EnemyDeepavali #EnemyFromToday #EnemyReview #Vishal pic.twitter.com/8RVYR95dM1

— Vishal Fans Page (@VishalFansPage) November 4, 2021

Dialogues 🔥 One Man show so far #Annaatthe #Intermission

— Naganathan 2.O (@NaganathanBoss) November 4, 2021

#Annaatthe – Vaa Saamy Scene in 2nd half 🔥 Actually Expected those type of moments throughout the film. But too many sentiment scenes !

— Naganathan 2.O (@NaganathanBoss) November 4, 2021

Siva padathula twist ellam expect panningalo?

— Adheera 🔪 (@rajni712dhoni) November 4, 2021

Personally liked dialogues In many places @directorsiva 👌 #Annaatthe https://t.co/vqxGbcFwPO

— Naganathan 2.O (@NaganathanBoss) November 4, 2021

#Annaatthe First half – #Thalaivar one man show.. Even if 100 people around him he shines brightly.. that’s why he is #SuperstarRajinikanth ..💥🔥

Adhukunu padam epdi irukunu kekadhinga.. 🙏 #Thalaivar kaga..🌟❤️ avaru orutharku dhan mariyadha..💥 ama solliputen..😬 pic.twitter.com/o1RoyB2cgB

— Laxmi Kanth (@iammoviebuff007) November 4, 2021

#Annaatthe la soori comedy panala , #Thalaivar sorri comedy panraru😒😒

— Balasubramaniam Ravichandran (@NanDhanBala) November 4, 2021

Disappointed 😭🙏(1/5) #Annaatthe #AnnaattheFDFS
1 mark for #JagapathyBabu

— Balasubramaniam Ravichandran (@NanDhanBala) November 4, 2021

Dei Dei Dravidian stocks.. chumma edahvadhu !!#Annaatthe 100 times better than Kaala Kabali !!

— Dr Rajkumar (@Dr_Raj13) November 4, 2021

#Annaatthe Intervel 💥💥💥🔥🔥🔥 pic.twitter.com/yeASck6NdO

— Demi God (@Demigod0006) November 4, 2021

@directorsiva Killledd It Brother!
What An Flim 👏😍
Loved It ☺️
Especially The Fight Scenes And Sentimental Scenes #Annaatthe 🥺🙏 pic.twitter.com/9smUN81Pq9

— Kalaiayyaan🤘 (@KalaiyaanRajini) November 4, 2021

Ajith 🤝 Rajini
Acting mega serials 👍 #Annaatthe

— S H E L B Y ⚡ (@CSK_Shelby) November 4, 2021

#Annaatthe / #Peddanna pic.twitter.com/PUtj1NvtPk

— JN_TaRRRak™ 🌊 (@TarakJn) November 4, 2021

Torture competition patience test #firsthalf #Annaatthe

— Kavin Adithya (@MrBlue_Kavin) November 4, 2021

Mark my words#Annaatthe will be an biggest BLOCKBUSTER in 2021 💥

அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் @rajinikanth தான் 💥😍

சிவா படத்துக்கு neg reviews வரதும் கடைசில மக்கள் படத்தை கொண்டாடுறதும் புதுசு இல்ல #AnnaattheFDFS #AnnaattheThiruvizha #AnnaattheThiruvizha

— ∂ιиєѕн γυνι 🔥ᴇᵗʰᵃʳᵏᵏᵘᵐᴛʰᵘⁿⁱⁿᵈʰᵃᵛᵃⁿ 💥 (@Dinesh_yuvi12) November 4, 2021

படம் எனக்கு பிடிச்சுருக்கு👍👍

கண்டிப்பா எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்..!!!

Mass entertainer 🔥🔥🔥#Annaatthe #FDFS

— Sathya RA (@sathya_ra) November 4, 2021

Enjoyed Maaaannnn!!!#Annaatthe #AnnaattheDeepavali
Going Again! pic.twitter.com/2Ohy4zOUVy

— Kalaiayyaan🤘 (@KalaiyaanRajini) November 4, 2021

Annaatthe review(my own opinion):-
As a Thalaivar fan I am disappointed, the only good thing is that watching Thalaivar in the big screen❤️
A one time watchable film
Siva💔🙏😥#Annaatthe #AnnaattheFDFS #AnnaattheThiruvizha #AnnaattheDeepavali #AnnaattheReview #Rajinikanth #siva

— Kalak Nivedh (@KalakNivedh) November 4, 2021

Siva – movies storyline

Hero is a village ruffian with a heart of gold.
Feared by his enemies , has some slapstick comedy with his coterie.

Falls in love/ loves <replace with lover/ relative>, but separates from them.#AnnaattheFDFS #AnnaattheThiruvizha

— Yagnyeshwaran (@Yagnyesh) November 4, 2021

Sothikathinga da Inna
Pothum da Sammy
Thangam 🙏#Annaatthe

— Aravind Bob (@aravind_bob7) November 4, 2021

பக்கம் பக்கமா டைய்லாக் பேசி, ஆ ஊனு அழுது உருண்டோலாம் நம்மள அழ வைக்க தேவையில்ல

லைட்டா கண் கலங்குனாலே நம்ம கண்ல தண்ணி கொட்டிருது

First half — ONE MAN Show 💯💯#HappyDeepavali#AnnaattheReview #AnnaattheFDFS #AnnaattheDeepavali#Rajinikanth #Annaatthe #Peddhanna #Annaatthe pic.twitter.com/sKWMDoZyZ7

— தேனிக்காரன் (@thenikaran5) November 4, 2021

அண்ணாத்த வேற லெவல்… சான்சே இல்லை.. சிவா மிராட்டிட்டாப்ல.. ரஜினியை இப்படி பாத்து பல வருஷம் ஆச்சு…#Annaatthe #AnnaattheFDFS

— Gabbar (@tweetsofgabbar) November 4, 2021

Dear தலைவா @rajinikanth Lokesh Kanagaraj kitta illaadhadhu apdi enna indha siva kitta iruku nu #Annaatthe panneenga 😭😭😭

— TwitTweeter (@TwitTweeter369) November 4, 2021

Simply #Annaatthe 😬 pic.twitter.com/NFdnPLcjdj

— visнωαᴮᴱᴬˢᵀ (@strange__dr) November 4, 2021

Dialogues.. where do u get those thoughts sir @directorsiva 👌🔥🔥🔥 .
Amazing #Annaatthe

— சிறுத்தை 🐆 பாலாஜி (@balabergg) November 4, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor rajinikanth
  • #Annaatthe Movie
  • #annaatthe movie review
  • #annaatthe review
  • #annaatthe twitter review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

போதைப்பழக்கத்திற்கு  எதிராக ரஜினி  போட்ட கையெழுத்து !

போதைப்பழக்கத்திற்கு எதிராக ரஜினி போட்ட கையெழுத்து !

யாரும் பார்த்திடாத   ரஜினியின் அரிய புகைப்படம்   வைரல் !

யாரும் பார்த்திடாத ரஜினியின் அரிய புகைப்படம் வைரல் !

ரஜினியின் கடைசி படம் !  சோகத்தில் ரசிகர்கள் !

ரஜினியின் கடைசி படம் ! சோகத்தில் ரசிகர்கள் !

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version