ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வெளிவந்த திரைப்படமான “மீசைய முறுக்கு” படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா. இந்த குவாரண்டைனில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் மீசையமுறுக்கு படத்திற்கு அடுத்து “நரகாசுரன்” மற்றும் “காட்டேரி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் ஷெம ஹாட்டாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது வெளியான ஃபோட்டோ ஷுட் புகைப்படங்களில் பச்சை நிறத்தில் கவர்ச்சியாக காட்சியளித்துள்ளார ஆத்மிகா.
https://www.instagram.com/p/CFRmgirBKYm/?igshid=1oli7toyd92hj
https://www.instagram.com/p/CFRmgirBKYm/?igshid=6x8emncy1jma
https://www.instagram.com/p/CFRI_IaB52k/?igshid=cdshgerspowh
https://www.instagram.com/p/CFRI_IaB52k/?igshid=vdugbn8bn332