ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான “மீசைய முறுக்கு” படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா. இந்த குவாரண்டைனில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் மீசையமுறுக்கு படத்திற்கு அடுத்து “நரகாசுரன்” மற்றும் “காட்டேரி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் ஷெம ஹாட்டாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். வரிசையாக இவர் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் மெய்மறந்து இவரை நம்ம ஆத்மீகாவா இது?! என்று வாய் பிளந்து பார்த்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CGEv_mhBf-a/?igshid=1e4ugy7gcj0b
https://www.instagram.com/p/CGE8lW4BWPN/?igshid=m7va1vbwgz4t
https://www.instagram.com/p/CGFD9j0hafz/?igshid=p1clvgh4kegc
https://www.instagram.com/p/CGFbPE9BQ9X/?igshid=g0svcgdfpbbk
https://www.instagram.com/p/CGHV2eIhmSk/?igshid=3fst4xoi1lt3
https://www.instagram.com/p/CGHV2eIhmSk/?igshid=3fst4xoi1lt3
https://www.instagram.com/p/CGO6ocbB2IO/?igshid=175n0lyjbopim
https://www.instagram.com/p/CGj8RqHh_51/?igshid=1sh634miiny9h
https://www.instagram.com/p/CGeuewHB2US/?igshid=a33sz0dpgh29
https://www.instagram.com/p/CGe8BpgBKZU/?utm_source=ig_web_copy_link