ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான “மீசைய முறுக்கு” படத்தில் அறிமுகமான நடிகை ஆத்மிகா. இந்த குவாரண்டைனில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.
இவர் மீசையமுறுக்கு படத்திற்கு அடுத்து “நரகாசுரன்” மற்றும் “காட்டேரி” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து தற்போது கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது மற்ற நடிகைகளை போல இவரும் ஷெம ஹாட்டாக ஃபோட்டோ ஷுட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அவ்வப்போது படு செக்ஸியாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த ஆத்மிகா, தற்போது சமீபத்தில் வெளியான “குவிட் பண்ணு டா” என்ற அனிருத் ரவிச்சந்தர் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
View this post on Instagram
Negativity ah #quitpannuda #happydussehra
#Joshmeinaaja Follow me on #Joshapp @officialjoshap
A post shared by Aathmika
(@iamaathmika) on