இதுவரை யாரும் பார்த்திராத அர்ஜுன் தாஸின் அரிய புகைப்பட தொகுப்பு!

ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி ‘அந்தகாரம்’ படம் OTT-யில் ரிலீஸானது.

அட்லி வெளியிட்ட இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கி உள்ளாராம். இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத அர்ஜுன் தாஸின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Share.