• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அடேங்கப்பா… நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • January 17, 2022 / 01:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு ரூ.148 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor arvind swamy
  • #Arvind Swamy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அரவிந்த் சாமியின் அடுத்த படம் கள்ளபார்ட் !

அரவிந்த் சாமியின் அடுத்த படம் கள்ளபார்ட் !

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘தனி ஒருவன்’-யில் ‘சித்தார்த் அபிமன்யு’ ரோலில் மாஸ் காட்டிய அரவிந்த் சாமி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘தனி ஒருவன்’-யில் ‘சித்தார்த் அபிமன்யு’ ரோலில் மாஸ் காட்டிய அரவிந்த் சாமி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஷாருக்கானுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மோகன்லாலுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மோகன்லாலுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version