• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்ட நடிகர் நகுல்!

தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்ட நடிகர் நகுல்!

  • August 21, 2020 / 02:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனது செல்ல மகளின் பெயரை வெளியிட்ட நடிகர் நகுல்!

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.

பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடினார் நகுல். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

தந்தையான உற்சாகத்தில் இருக்கிறார் நகுல். இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன் மகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இளவரசிக்கு நான் தந்தை. என் மனைவி ஸ்ருதிக்கு நன்றி” என்று உணர்ச்சிவசமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த குழந்தைக்கு பெயர் வைக்க நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதியும் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டு, தற்போது குழந்தையின் பெயரை சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்கள்.

தங்கள் குழந்தைக்கு செல்லமாக “குல்பி” என்று பெயரிட்டுள்ள இந்த தம்பதியினர் அவளது இயற்பெயர் “அகிரா” என்று வெளியிட்டு, தங்கள் மகளுக்கு அனைவரது ஆசிர்வாதமும் வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

https://www.instagram.com/p/CEHJp3FFHeP/?igshid=1w20pblwxywso

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Nakul
  • #daughter
  • #Nakul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

விஜய் ஆண்டனிக்காக களமிறங்கிய நகுல் !

ட்விட்டரில் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய PRO ரியாஸ் அஹமத்!

ட்விட்டரில் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய PRO ரியாஸ் அஹமத்!

‘பிக் பாஸ் 5’ : ஆல்ரெடி 17 பேரிடம் பேச்சுவார்த்தை… லிஸ்டில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

‘பிக் பாஸ் 5’ : ஆல்ரெடி 17 பேரிடம் பேச்சுவார்த்தை… லிஸ்டில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

மகளின் முதல் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் வீடியோஸ்!

மகளின் முதல் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் வீடியோஸ்!

கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட விஜயகுமாரின் மகள்!

கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட விஜயகுமாரின் மகள்!

இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version