• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாத் டப்பில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிகில்’ இந்துஜா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

பாத் டப்பில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிகில்’ இந்துஜா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

  • May 25, 2021 / 01:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாத் டப்பில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘பிகில்’ இந்துஜா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

2017-ஆம் ஆண்டு ரிலீஸான ‘மேயாத மான்’ என்ற படம் தான் இந்துஜாவிற்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம். இதில் ஹீரோ வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் ‘சுடர்விழி’-யாக வலம் வந்திருந்தார் இந்துஜா. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை இந்துஜாவிற்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பிகில்’, இந்துஜாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது. காரணம் இந்த படத்தில் கதையின் நாயகனாக முன்னணி ஹீரோ ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். படத்தில் இந்துஜா கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, இந்துஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Being lost in these toughest times losing our fellow beings hurts much but its going to get better. Time will heal us. We should never take a day for granted. Every day is a blessing. Whatever we receive other than being alive is an absolute bonus. Let’s start over! pic.twitter.com/UXTSequm8B

— Indhuja (@Actress_Indhuja) May 24, 2021

Being lost in these toughest times losing our fellow beings hurts much but its going to get better. Time will heal us. We should never take a day for granted. Every day is a blessing. Whatever we receive other than being alive is an absolute bonus. Let’s start over! pic.twitter.com/lNVcPzG3Gc

— Indhuja (@Actress_Indhuja) May 24, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress indhuja
  • #Indhuja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் இந்துஜா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் இந்துஜா!

இந்துஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

இந்துஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிகில்’ இந்துஜா… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிகில்’ இந்துஜா… வைரலாகும் ஸ்டில்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த இந்துஜாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த இந்துஜாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

விஜய் ஆண்டனியை வைத்து இயக்கவிருந்த படம்… இதில் விவேக்கிற்கு எந்த மாதிரி ரோல் தெரியுமா?

அழகு பதுமையாய் போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா!

அழகு பதுமையாய் போஸ் கொடுத்துள்ள நடிகை இந்துஜா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version