இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
இவர் தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஜொலிக்கும் காஜல் அகர்வாலின் லுக்கை அவரது ரசிகர்கள் பாராட்டி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.
https://www.instagram.com/p/CFrQap3nXlf/?igshid=9qmaqrenp9sa
https://www.instagram.com/p/CFrQJ4PnRIV/?igshid=gm5emckub9j9
https://www.instagram.com/p/CFrPxcZnuai/?igshid=1jgdnytglaalt
https://www.instagram.com/p/CFdifrMHVFT/?igshid=9jfz4r23yq6e
https://www.instagram.com/p/CFK5ZwSnfvx/?igshid=1c2p3jyln49st
https://www.instagram.com/p/CDJ0oM8n6_c/?igshid=hnotic4om7rn