இதுவரை யாரும் பார்த்திராத நக்மாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நக்மா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலன்’. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நக்மாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ‘சிட்டிசன்’ தான் நக்மா நடித்த கடைசி தமிழ் படம். டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் இந்த படத்தில் நடித்திருந்தார்.

நக்மா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி போஜ்புரி, மராத்தி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 46 வயதான நக்மா இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை நக்மாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

 

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

 

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

 

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

Share.