• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தன் திருமணம் குறித்து நடிகை நிவேதா தாமஸ் அறிக்கை!

தன் திருமணம் குறித்து நடிகை நிவேதா தாமஸ் அறிக்கை!

  • August 18, 2020 / 05:36 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தன் திருமணம் குறித்து நடிகை நிவேதா தாமஸ் அறிக்கை!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி பின்பு ஹீரோயினாக நடிக்க தொடங்கி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ் தன் திருமணம் குறித்து தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான “போராளி” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்த நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தில் அவருக்கு மகளாக நடித்து புகழ்பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கமலுக்கும் மகளாக “பாபநாசம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது திருமணம் குறித்து ஒரு கேள்வியை அவரிடம் கேட்டபோது, தனக்கு தற்போது திருமணம் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை என்றும், கேரியரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்பு இயக்குனராகி சாதனை புரிய வேண்டியது பல இருக்கிறது என்றும் அதன் பின் தான் திருமணம் பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தற்போது தெலுங்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிவேதா தாமஸ் இந்த படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Niveda Thomas
  • #Niveda Thomas
  • #Nivetha
  • #Nivetha Thomas

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பர்த்டே பேபி நிவேதா தாமஸின் அசத்தலான ஸ்டில்ஸ்… குவியும் லைக்ஸ்!

பர்த்டே பேபி நிவேதா தாமஸின் அசத்தலான ஸ்டில்ஸ்… குவியும் லைக்ஸ்!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

F1 ரேஸ் காரை ஓட்டி மாஸ் காட்டிய நிவேதா பெத்துராஜ்… வைரலாகும் வீடியோ!

சேலையில் பேரழகாய் மின்னும் நிவேதா தாமஸுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சேலையில் பேரழகாய் மின்னும் நிவேதா தாமஸுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினியின் ரீல் மகள்… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ பாதிப்புடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நிவேதா தாமஸ்!

‘கொரோனா’ பாதிப்புடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த நிவேதா தாமஸ்!

ரஜினியின் ரீல் மகளுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

ரஜினியின் ரீல் மகளுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version