• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆரம்பமானது ரெஜினா கசாண்ட்ராவின் புதிய பட ஷூட்டிங்… இயக்குநர் யார் தெரியுமா?

ஆரம்பமானது ரெஜினா கசாண்ட்ராவின் புதிய பட ஷூட்டிங்… இயக்குநர் யார் தெரியுமா?

  • November 24, 2020 / 09:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆரம்பமானது ரெஜினா கசாண்ட்ராவின் புதிய பட ஷூட்டிங்… இயக்குநர் யார் தெரியுமா?

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. தற்போது, ரெஜினா நடிப்பில் ஏழு தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ரெஜினா கசாண்ட்ரா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘ஃப்ளாஷ் பேக்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘கொரில்லா’ பட இயக்குநர் டான் சான்டி இயக்குகிறார். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதனை ‘அபிஷேக் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் நேற்று (நவம்பர் 23-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

#AbhishekFilms #RameshPPillai proudly presents #FlashBack
Non Stop Shoot Started today @DonSandyDir @ReginaCassandra in a Most lovable Cute & impact Role @SamCSmusic @YugabhaarathiYb @DopYuva @Sanlokesh @moorthy_artdir @shankarsathyam1 @onlynikil #NikilMurukan pic.twitter.com/v5nJ3qpGTl

— Nikil Murukan (@onlynikil) November 23, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Regina
  • #Actress Regina Cassandra
  • #Regina
  • #Regina Cassandra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Regina Cassandra : ஏரியல் யோகா செய்த நடிகை ரெஜினா.. வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ரெஜினா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரெஜினா!

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

5 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Your own Comprehensive Handbook to  Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version