• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அவரா? அப்ப இந்த படமே வேண்டாம்… ஒளிப்பதிவாளருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன இளம் நடிகை!

அவரா? அப்ப இந்த படமே வேண்டாம்… ஒளிப்பதிவாளருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன இளம் நடிகை!

  • July 20, 2021 / 03:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அவரா? அப்ப இந்த படமே வேண்டாம்… ஒளிப்பதிவாளருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன இளம் நடிகை!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் அந்த நடிகை. கண்ணை கட்டும் லவ் படம் தான் அந்த நடிகைக்கு முதல் படம். முதல் படமே அந்த நடிகைக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் சில படங்கள் குவிந்தது. அதில் இரண்டு படங்களில் பிரபல இயக்குநர்கள் தான் ஹீரோவாக நடித்திருந்தார்கள். இப்போது, அந்த நடிகையின் நடிப்பில் இரண்டு தமிழ் படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில், ஒரு புதிய தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க அந்த நடிகையை ஒரு இயக்குநர் அணுகியிருக்கிறார்.

அந்த நடிகை “யார் ஹீரோ?” என்று அந்த இயக்குநரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் இப்படத்தில் நடிக்கப்போவது ‘ந’ நடிகர் என்று சொல்லியிருக்கிறார். உடனே, அந்த நடிகை “அவரா? அவருக்கு ஜோடியாக நான் நடிக்கணுமா? நான் நடிக்க மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார். அந்த ‘ந’ நடிகர் ஹிந்தி மற்றும் தமிழில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor natty
  • #Actress
  • #Athulya Ravi
  • #cinematographer . film

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

வைரலாகும்  அதுல்யாவின் அசத்தல் போட்டோஷூட் !

வைரலாகும் அதுல்யாவின் அசத்தல் போட்டோஷூட் !

வேற லெவலில் வைரலாகும் போட்டோஷூட் !

வேற லெவலில் வைரலாகும் போட்டோஷூட் !

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஷூட் !

வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஷூட் !

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version