• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மறக்கமா subscribe பண்ணுங்க .. யூடியூப் சேனல் துவங்கிய சாந்தனு-கிகி

மறக்கமா subscribe பண்ணுங்க .. யூடியூப் சேனல் துவங்கிய சாந்தனு-கிகி

  • May 13, 2020 / 02:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மறக்கமா subscribe பண்ணுங்க .. யூடியூப் சேனல் துவங்கிய சாந்தனு-கிகி

நடிகர் சாந்தனு மாற்றும் அவரது மனைவி கிகி இருவரும் இணைந்து யூடிப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அனைத்து துறைகளையும் அதிகம் பாதித்துள்ளது. ஐடி உள்ளிட்ட ஒரு சில துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. ஆனால் சினிமா துறையினருக்கு அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் அவர்கள் எந்த பணியும் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.

இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஒர்கவுட், யோகா, சமையல் செய்வது என பல விஷயங்கள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து ஒரு யூடிப் சேனல் தொடங்கியுள்ளனர். இருவரும் குடும்பத்துடன் காமெடியாக நடித்து எடுத்த பல வீடியோக்களை இதற்கு முன்பு ட்விட்டரில் வெளியிட்டு உள்ளனர். அதற்கு நல்லவரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதை சாந்தனு-கிகி இருவரும் ஒரு வீடியோ மூலமாக அறிவித்துள்ளனர். “முதல் முறையாக நானும் கிகியும் சேர்ந்து ஒரு யூடிப் சேனல் ஆரம்பிச்சிருக்கோம் – ‘வித் லவ் சாந்தனு கிகி’. Quarantineல என்ன பண்றதுனு எங்களுக்கு தெரியல. எதாவது வீடியோ அப்லோடு பண்ணலாம் என்றால் அதற்கு சொந்தமாக ஒரு சேனல் வேண்டும் என யோசித்தோம். நெறய interesting வீடியோஸ் போட போறோம் மிஸ் பண்ணாம பாருங்க. முக்கியமா subscribe பண்ணுங்க.. கடைசில் என்னையும் அதை சொல்ல வெச்சிட்டாங்களே மா..” என கூறியுள்ளார் சாந்தனு.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Shanthanu
  • #Shanthanu Bhagyaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 4 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 4 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version