• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விரைவில் நடக்கவுள்ள நடிகர் அதர்வாவின் திருமணம்!

விரைவில் நடக்கவுள்ள நடிகர் அதர்வாவின் திருமணம்!

  • October 15, 2020 / 10:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விரைவில் நடக்கவுள்ள நடிகர் அதர்வாவின் திருமணம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளி அவர்களின் மகனான அதர்வா முரளி தற்போது அனைவரும் ரசிக்கப்படும் ஒரு நடிகராக வளர்ந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமான அதர்வா முரளி முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள், பூமராங் ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவர் தற்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

சமீபத்தில் நடிகை அதர்வாவின் தம்பி ஆகாஷூக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ சிறிய அளவில் திருமணம் நடந்தேறியது.

இதை தொடர்ந்து விரைவில் நடிகர் அதர்வாவும் கோவாவிலுள்ள தனது காதலியை திருமணம் செய்ய உள்ளதாகவும் இவரது திருமணமும் இவரது தம்பி ஆகாஷ் வரவேற்பு நிகழ்ச்சியும் ஒன்றாக நடந்தாலும் நடக்கும் என்றும் தற்போது தகவல் வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Adharva
  • #Adharva
  • #Adharvaa
  • #Hero Adharva

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

விரைவில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 5… இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்?

வெளியான “குருதி ஆட்டம்” திரைப்படத்தின் அப்டேட்கள்!

வெளியான “குருதி ஆட்டம்” திரைப்படத்தின் அப்டேட்கள்!

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

அதர்வாவின் குருதி ஆட்டம் திரைப்படம் விரைவில் வெளியாகும்!

அதர்வாவின் குருதி ஆட்டம் திரைப்படம் விரைவில் வெளியாகும்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

19 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

19 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

19 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

19 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

19 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version