• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » JFW பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின்!

JFW பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின்!

  • July 3, 2021 / 06:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
JFW பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ‘ஜகமே தந்திரம்’ பட ஹீரோயின்!

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. ‘ஆக்ஷன்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் நடிகர் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’, இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ என இரண்டு தமிழ் படங்கள் இணைந்தது.

இதில் ‘ஜகமே தந்திரம்’ கடந்த ஜூன் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலிஸ், போர்ச்சுகீஸ், பிரேசிலியன், ஸ்பானிஷ் (கேஸ்டிலியன்), ஸ்பானிஷ் (நியூட்ரல்), தாய், இந்தோனேஷியன், வியட்நாமிஸ் என 17 மொழிகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

Aishwarya Lekshmi's Latest Jfw Magazine Photoshoot1

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இது தவிர ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் மலையாளத்தில் நான்கு படங்களும், தெலுங்கில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘JFW’ பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

View this post on Instagram

A post shared by Abhinav (@theitembomb)

View this post on Instagram

A post shared by Abhinav (@theitembomb)

View this post on Instagram

A post shared by JFW – Just for Women (@jfwdigital)

View this post on Instagram

A post shared by JFW – Just for Women (@jfwdigital)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Aishwarya Lekshmi
  • #actress aishwarya lekshmi
  • #Aishwarya
  • #Aishwarya Lekshmi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரஜினி – ஐஸ்வர்யா கூட்டணியில் உருவாகும் ‘லால் சலாம்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ‘லைகா’ நிறுவனம்!

ரஜினி – ஐஸ்வர்யா கூட்டணியில் உருவாகும் ‘லால் சலாம்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ‘லைகா’ நிறுவனம்!

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா… வைரலாகும் ஸ்டில்!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

ஆரம்பமானது ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ஷூட்டிங்!

ஆரம்பமானது ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் ஷூட்டிங்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version