• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

  • June 26, 2023 / 04:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தம்பி ராமையாவின் மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன். இவரின் மகள் ஐஸ்வர்யா, 2013-ஆம் ஆண்டு வெளியான ‘பட்டத்து யானை’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா நடித்தார். இந்த படத்தை ஐஸ்வர்யாவின் அப்பா அர்ஜுனே தயாரித்து, இயக்கியிருந்தார். இப்படம் 2018-ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியானது.

தற்போது, நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனும், பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமையாவை காதலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் இவர்களின் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற நவம்பர் 8-ஆம் தேதி உமாபதியின் பிறந்தநாளன்று வெளியாகுமாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya
  • #Arjun
  • #arjun's daughter aishwarya to tie the knot with thambi ramaiah's son umapathy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Aishwarya Arjun & Umapathy Ramaiah : ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி ராமையாவின் திருமண நிச்சயதார்த்த வீடியோஸ்!

விஜய்யின் ‘லியோ’-க்காக அர்ஜுன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரஜினி – ஐஸ்வர்யா கூட்டணியில் உருவாகும் ‘லால் சலாம்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ‘லைகா’ நிறுவனம்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’… வெளியானது சஞ்சய் தத் கேரக்டர் GLIMPSE!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version