ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
April 14, 2023 / 07:43 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தீராக் காதல்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் SG.சார்லஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் லக்ஷ்மி ப்ரியா, தீபா ஷங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் பாடல்களுக்கு அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார், விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார், பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#SoppanaSundariFrom14April#SoppanaSundari Dark Comedy has worked so well. It's a kind of Magalir Mattum Combo(Aishwarya Rajesh, Lakshmi and Deepa Shankar) Kidney Comedy at it's Peak
— Madhusudhanan Varadarajulu (@Madhusu76425277) April 14, 2023
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.