ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
December 30, 2022 / 08:08 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, ரன் பேபி ரன், இடம் பொருள் ஏவல், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் இன்று (டிசம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பி.கின்ஸ்லின் இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, மணிகண்டா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதனை ’18 ரீல்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#DriverJamuna a young lady driver stuck in a ride with some criminals who are going to kill an politician is the one line,movie went average until climax and then the unexpected climax twist saves the film and make it as an good watch at the end @aishu_dil 3.25/5 ⭐ pic.twitter.com/1nzNuZBREu
@aishu_dil#DriverJamuna I don’t like 90 percent of the movie, after watching last 10% of movie all the loop holes, logic misses have been addressed and I really liked it now. Pls do watch in theatres. Rating 8/10.