• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?”… ரசிகரிடம் ஃபன்னாக பேசிய அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

“நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?”… ரசிகரிடம் ஃபன்னாக பேசிய அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

  • September 18, 2022 / 07:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?”… ரசிகரிடம் ஃபன்னாக பேசிய அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்துக்கு பிறகு அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில், பைக் ட்ரிப் சென்றிருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அஜித்திடம் ஒரு ரசிகர் சென்று “கடந்த மூன்று நாட்களாக உங்களை தேடிட்டே இருந்தேன் சார்” என்று சொல்ல, அதற்கு அஜித் சிரித்தபடி “தேடிட்டு இருந்தீங்களா, நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா?” என்று சொல்கிறார். பின், அந்த ரசிகர் “உங்களை பார்ப்பதற்காக” என்று சொல்கிறார்.

Check the full video of Ajith sir with fans, tomorrow at 6am.

Here Link: https://t.co/Qa77zDwxJe

| #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/iTbeTlhbec

— Ajith (@ajithFC) September 16, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #ajith's fun reply to his fan video goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

The Greatest of all Time : விஜய்யின் ‘The Greatest of all Time’ல் முக்கிய ரோலில் நடிக்கும் அஜித் பட நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

14 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

14 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

14 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

14 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version