• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 5 மொழிகளில் தயாராகும் ‘புஷ்பா’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த அல்லு அர்ஜுன்!

5 மொழிகளில் தயாராகும் ‘புஷ்பா’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த அல்லு அர்ஜுன்!

  • January 28, 2021 / 07:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 மொழிகளில் தயாராகும் ‘புஷ்பா’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த அல்லு அர்ஜுன்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் ஜெட் ஸ்பீடில் தயாராகி கொண்டிருக்கும் படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 28-ஆம் தேதி) இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இப்படத்தை இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில், தனஞ்ஜெய், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனுஷயா பரத்வாஜ் நடித்து கொண்டிருக்கிறார்கள். இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறதாம்.

#PUSHPA loading in theatres from 13th August 2021. Excited to meet you all in cinemas this year.Hoping to create the same magic one more time with dearest @aryasukku & @ThisIsDSP .@iamRashmika @MythriOfficial #PushpaOnAug13 pic.twitter.com/tH3E6OpVeo

— Allu Arjun (@alluarjun) January 28, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #allu arjun
  • #Pushpa
  • #Sukuamr

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’வை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’வை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தை பார்த்துட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

Vijay & Allu Arjun : அல்லு அர்ஜுனுடன் மோத நாள் குறித்த ‘தளபதி’ விஜய்!

Vijay & Allu Arjun : அல்லு அர்ஜுனுடன் மோத நாள் குறித்த ‘தளபதி’ விஜய்!

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை பார்த்துட்டு நடிகர் அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை பார்த்துட்டு நடிகர் அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா?

அல்லு அர்ஜுன் –  ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

அல்லு அர்ஜுன் – ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version