• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘படையப்பா’ படம் அமேசான் தளத்தில் இருந்து அதிரடி நீக்கம்

‘படையப்பா’ படம் அமேசான் தளத்தில் இருந்து அதிரடி நீக்கம்

  • May 2, 2020 / 12:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘படையப்பா’ படம் அமேசான் தளத்தில் இருந்து அதிரடி நீக்கம்

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை நீக்கிய அமேசான் ப்ரைம், அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, செந்தில், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘படையப்பா’. அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினியே தயாரித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் லாக்டவுனை பயன்படுத்தி பல படங்களை அமேசான் நிறுவனம் வாங்கி வருகிறது. இதேப்போல படையப்பா படமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் தளத்தில் வெளியானது. பல்வேறு ரசிகர்கள் இது தொடர்பாக ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இந்த படம் அமேசானில் திருட்டுத்தனமாக வெளியானதாகவும், முறையான அனுமதி பெறாமல் யாரோ அமேசானில் விற்பனை செய்ததாகவும் ரஜினிகாந்திற்கு தகவல் கிடைத்தது. இவ்வாறு வெளியானதால் அதிர்ச்சியடைந்த ரஜினி, தனது அனுமதியில்லாமல் எப்படி வெளியானது என விசாரணை நடத்தினார். மேலும் அமேசானில் இதுதொடர்பாக புகார் அளித்து, இந்த படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமை யாருக்கும் கொடுக்கவில்லை என கூறி, படத்தை நீக்க கூறியிருக்கிறார்கள். இதனைதொடர்ந்து படையப்பா படத்தை நீக்கிய அமேசான், ரஜினியிடம் மன்னிப்பு எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amazon Prime
  • #Padayappa Movie
  • #Rajini
  • #Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

11 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version