• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Paruthiveeran, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்ன அமீர்!

Paruthiveeran, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்ன அமீர்!

  • November 25, 2023 / 08:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Paruthiveeran, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொன்ன அமீர்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். தற்போது, இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Director #Ameer 's Press Release regarding #Paruthiveeran issue @directorameer pic.twitter.com/jPlA670S5A

— Nikil Murukan (@onlynikil) November 24, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ameer
  • #K.E.Gnanavelraja
  • #paruthiveeran

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என்னுடைய உரிமையை”… சிவசக்தி பாண்டியனின் பேட்டிக்கு அமீர் பதிலடி!

Maayavalai : அமீர் – சத்யா இணைந்து நடித்துள்ள ‘மாயவலை’… டீசர் விமர்சனம்!

Paruthiveeran : “வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது”… ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்திற்கு எதிராக சமுத்திரக்கனி அறிக்கை!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version