• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அனுஷ்கா திரைப்படம் OTTயில் வெளியீடு!

அனுஷ்கா திரைப்படம் OTTயில் வெளியீடு!

  • September 27, 2020 / 08:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனுஷ்கா திரைப்படம் OTTயில் வெளியீடு!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் multi-lingual திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் இந்தப் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகும் ஒருவேளை நிலைமை சரியில்லை என்றால் இந்தப்படத்தை OTTயில் வெளியிடுவது குறித்து ஆலோசிக்கலாம் என்று கூறியிருந்தார்.

தற்போது புதிய தகவல் என்னவென்றால் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகவும், விரைவில் இந்த படம் OTTயில் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்கள்.

இந்த படத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் நடிகை அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்புராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

தமிழில் இந்த திரைப்படம் “நிசப்தம்” என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மாதவன் மியூசியனாகவும், அனுஷ்கா ஆர்டிஸ்டாகவும் நடித்துள்ளார்கள்.

தற்போது இந்தப் படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

Your silence will protect you.#NishabdhamOnPrime, premieres October 2 in Telugu and Tamil, with dub in Malayalam!#AnushkaShetty @ActorMadhavan @yoursanjali @actorsubbaraju #ShaliniPandey @hemantmadhukar #TGVishwaPrasad @konavenkat99 @vivekkuchibotla pic.twitter.com/pgV6fiHSvC

— prime video IN (@PrimeVideoIN) September 18, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anushka
  • #Nishabdam
  • #Nishabdam Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

அனுஷ்காவிற்கு பதில் நடித்த நயன்தாரா ! அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா ?

வாவ்… அனுஷ்காவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

வாவ்… அனுஷ்காவுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியாச்சாம்… மாப்பிள்ளை யார் தெரியுமா?

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகை… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஓகே சொன்ன நடிகை… ஷாக் மோடில் ரசிகர்கள்!

அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

அனுஷ்கா காதலித்த நபருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது உண்மையா?

அனுஷ்கா ஷெட்டிக்கு பிறந்த நாள்… வாழ்த்திய ரசிகர்கள்!

அனுஷ்கா ஷெட்டிக்கு பிறந்த நாள்… வாழ்த்திய ரசிகர்கள்!

உற்சாகத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி- காரணம் இதுதான்!

உற்சாகத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி- காரணம் இதுதான்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version