ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ மற்றும் இயக்குநர் அன்வர் ரஸீத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘அந்தகாரம்’ படம் இன்று (நவம்பர் 24-ஆம் தேதி) OTT-யில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்கி உள்ளாராம். இதில் அர்ஜுன் தாஸுடன் சேர்ந்து வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது இந்த படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Andhaghaaram seeing reason first atee Anna and Arjun das thala good film pic.twitter.com/6VpemyJKmg
— JD is the culprit🤫 (@JDking1432) November 24, 2020
I'm watched now on @NetflixIndia@iam_arjundas such a wonderful thriller movie. #Andhaghaaram is a best story. Congratulations @iam_arjundass anna and #Andhaghaaram team. @Atlee_dir
Sir thanks for presenting this #bestmovie . Congratulations 👏🎊🎊— ꜱᴜᴋᴜᴍᴀʀ ɢᴀɴɢꜱᴛᴇʀ (@sukumargangster) November 24, 2020
#Andhaghaaram unique and One of it's kind movie…kudos to the team for making this…@vvignarajan 👏👏@vinoth_kishan 👨🦯🔥@iam_arjundas ☎️💥@Poojaram22 @MishMash2611 @edwinsakaydop #AndhaghaaramOnNetflix#Andhakaaram
— ksd_umesh (@UmeshKsd) November 24, 2020
#Andhaghaaram – Perfect One🔥 Everyone needs patience to enjoy this @iam_arjundas & @vinoth_kishan 🔥🔥#AndhaghaaramOnNetflix https://t.co/SnquD4sNA6 pic.twitter.com/bWBbMZRBYa
— DK (@itsDKarthick) November 24, 2020
https://twitter.com/sakxedge/status/1331138111661768704
Now, it's my turn. Thank you for giving us #Andhaghaaram sir ❤️🙏 @vvignarajan one of the very few-brilliant psychological thrillers of this decade 💥🤝
— Karthick (@KBtweeets) November 24, 2020
https://twitter.com/ShankarNaresh1/status/1331136168310706176
https://twitter.com/Vishvesh_Waran/status/1331136515674542080
செம்ம மொக்கை போடுறாங்க #Andhaghaaram
— இரா.மணிமாறன் (@MaaranOffl) November 24, 2020
#Andhaghaaram உண்மையா வேற லெவல்ல இருக்கு படம் 1st half பாத்து முடிச்சிருக்கேன் 🔥
கண்டிப்பா பாருங்க ! முழுசா பாத்துட்டு கருத்த சொல்றேன் 👍#Valimai
— 𝕲𝖆𝖓𝖉𝖍𝖎 𝕭𝖆𝖇𝖚 😎 (@gandhibabu77) November 24, 2020
https://twitter.com/Villain_Offl/status/1331129944995459073
@Atlee_dir #Andhaghaaram @priyaatlee pic.twitter.com/l1dJxRLmhj
— தமிழ் சினிமா (@itsTamilMovies) November 24, 2020
Its been a looong time since I watched a movie where every single frame is put to use though the run-time is almost 3hrs.
One of best horror flicks of Kollywood.#Andhaghaaram— name (@i_djnv) November 24, 2020
Vere Level Movie #Andhaghaaram
🔥🔥🔥Arjun Naaaa @Atlee_dir @aforapple_offcl @PassionStudios_ @priyaatlee @Sudhans2017 @vvignarajan @iam_arjundas @Jayaram_gj @vinoth_kishan @Poojaram22 @MishMash2611 @edwinsakaydop @lawrence_sivam @thinkmusicindia @DoneChannel1 @NetflixIndia— Cristiano Veedi 😎 (@VeedieshM) November 24, 2020
https://twitter.com/arunsethuseemai/status/1331126191634345984
Thrilling movie @iam_arjundas vera lvl acting bro🔥🔥🔥🔥 #Andhaghaaram pic.twitter.com/BqKpanZL7r
— Nihaash (@Nihaash2) November 24, 2020
#Andhaghaaram A Slow Burn Psychological-Supernatural Thriller Which Excels With Brilliant Casts, Technicalities, Writing And Execution 👌🏻 @iam_arjundas and @vinoth_kishan Excellent Performances @vvignarajan A Great Debut @Atlee_dir Thanks For Bringing This ❤️ @NetflixIndia
— _Upran._ (@nivin_tovino) November 24, 2020