• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 19 ஆண்டுகள் கழித்து இணையும் கமல் மற்றும் ஏ.ஆர் ரகுமான் ..!

19 ஆண்டுகள் கழித்து இணையும் கமல் மற்றும் ஏ.ஆர் ரகுமான் ..!

  • June 9, 2020 / 02:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
19 ஆண்டுகள் கழித்து இணையும் கமல் மற்றும் ஏ.ஆர் ரகுமான் ..!

உலக நாயகன் கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்” என்ற பெயரில் நேரலை நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதில், இசைபுயலுடன், கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளார்.

சினிமா பையன் அபிஷேக் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவன் இருக்கின்றான் என்ற பெயரில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். அதில் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். இந்நிலையில் அதே போன்ற நிகழ்ச்சி அதே பெயரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு பதில் ஏ.ஆர்.ரஹ்மான்.

நடிகர் கமல் தனது படங்களின் பாடல்களை அவரே பாடுவது வழக்கம். இதனால் தெனாலி படத்தில் கமலுக்கும் ARRகும் மனகசப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பின் ஒன்று சேராத இந்த கூட்டணி , சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தலைவன் இருக்கிறான் என்ற படத்தின் மூலமாக ஒன்றிணைந்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்கள் இந்த நிகழ்ச்சியில் சினிமா, இசை ,நாட்டுநடப்பு போன்ற சுவாரஸ்யமான தலைப்புகள் பற்றி கலந்துரையாடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தலைவன் இருக்கிறான் நிகழ்ச்சியை ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் பக்கங்களின் ஜுன் 11 மாலை 5 மணிக்கு நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை ராஜ்கமல் பிலிம்ஸ், ஓபன் பண்ணா மீடியா மற்றும் டர்மரிக் மீடியா தயாரித்துள்ளனர். இரண்டு பெரிய பிரபலங்கள் இணையும் இந்த நிகழ்ச்சி காண மக்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AR Rahman
  • #ARR
  • #Kamal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version