• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

  • December 13, 2022 / 09:48 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் கியூட் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. ஆர்யாவுக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அறிந்தும் அறியாமலும்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் நவ்தீப், பிரகாஷ் ராஜ், சமிக்ஷா நடித்திருந்தனர்.

‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஆர்யாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் (எ) பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, மகாமுனி, டெடி, சார்பட்டா பரம்பரை, எனிமி, அரண்மனை 3, கேப்டன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

ஆர்யா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.

கடந்த ஆண்டு (2021) ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை (பெயர் : அரியானா) பிறந்தது. தற்போது, நேற்று (டிசம்பர் 11-ஆம் தேதி) ஆர்யாவின் பிறந்த நாள் என்பதால் சாயிஷா ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Happy Birthday my love! You are the best husband, father and human being ever! We are so blessed to have you in our lives! Thank you for being mine. I love you forever and beyond! ❤️❤️ @arya_offl
Meet our baby girl Ariana! pic.twitter.com/JSLmJy7QmY

— Sayyeshaa (@sayyeshaa) December 11, 2022

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #arya sayyeshaa's daughter ariana's stills
  • #Sayyeshaa

Also Read

சிவகுமார் பாணியில்  போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோஸ்!

வைரலாகும்  நடிகர் அர்ஜுனின் செம மாஸான   லுக் !

வைரலாகும் நடிகர் அர்ஜுனின் செம மாஸான லுக் !

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

related news

சிலம்பரசனுக்கு பதிலாக நடித்த ஆர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சிலம்பரசனுக்கு பதிலாக நடித்த ஆர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த ஆர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

‘தளபதி’ விஜய்-க்கு பதிலாக நடித்த ஆர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

முத்தையா படத்தில் இணைந்த பிரபலம்!

முத்தையா படத்தில் இணைந்த பிரபலம்!

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ஆர்யாவின் ‘கேப்டன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 17 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

16 hours ago
அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

17 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

17 hours ago
மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

மாதவன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ரெண்டு’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

17 hours ago
ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

17 hours ago

latest news

மூன்றாவது  முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள்     !

மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

17 hours ago
அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

அஜித்தை இயக்கும் புதிய இயக்குநர் யார் தெரியுமா ?

17 hours ago
வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

வேற மாதிரி சம்பவம் செய்யும் நெல்சன் !

17 hours ago
பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?

21 hours ago
பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

பிரஷாந்த் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘லண்டன்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

21 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us