• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சாயிஷா கலக்கல் நடனம்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

சாயிஷா கலக்கல் நடனம்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

  • May 11, 2020 / 08:07 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சாயிஷா கலக்கல் நடனம்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

நடிகை சாயிஷா சைகல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா சைகல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனம் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த முஸ்லீம் ரசிகர்கள் ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது? நீங்க நோன்பு வைக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாயிஷா சைகல். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சாயிஷா தனது காதல் கணவர் ஆர்யாவுக்கு விதவிதமாக சமையல் செய்து கொடுத்து அசத்தி வருகிறார். ஆம், கேக் வெரைட்டிகளும் தயார் செய்து கொடுத்து ஆர்யாவை பிரமிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் சாயிஷா சைகல் ஆங்கில மியூசிக் ஒன்றிற்கு கவர்ச்சியாக டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இஸ்லாமிய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே 23 ஆம் தேதி வரையில் ரமலான் மாதம் கடைபிடிப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.ஆனால், இங்கு சாயிஷா அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கவர்ச்சி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.ரமலான் மாதத்தில் இப்படியா ஆடுவது?நீங்க நோன்பு வைக்கவில்லையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #Hero Arya
  • #Sayesha Saigal
  • #Sayyeshaa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version