• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » காப்பான் படத்தில் ஆர்யாவின் சம்பளம் இத்தனை கோடியா ?

காப்பான் படத்தில் ஆர்யாவின் சம்பளம் இத்தனை கோடியா ?

  • July 19, 2022 / 02:17 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காப்பான் படத்தில்  ஆர்யாவின்   சம்பளம் இத்தனை  கோடியா   ?

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் காப்பான் . இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்தார் ,மோகன் லால் , ஆர்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் .ஆயிஷா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்து இருந்தார் .இந்த படத்திற்கு பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது .

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 80 கோடி , படத்தினை விளம்பரப்படுத்த செய்த செலவு இரண்டு கோடி, படத்தை விநியோகம் செய்த செலவு 1 கோடி என்று செலவு செய்துள்ளனர் .தமிழ்நாடு திரையரங்கு உரிமையை 22 கோடிக்கும் , கேரளா திரையரங்கு உரிமத்தை 2.50 கோடிக்கும் ,கர்நாடகா திரையரங்கு உரிமத்தை 2.75 கோடிக்கும் ,ஓவர்சீஸ் திரையரங்கு உரிமத்தை 12 கோடிக்கும் , ஆந்திரா மற்றும் தெலுங்கானா திரையரங்கு உரிமத்தை 6.50 கோடிக்கும் விற்று உள்ளனர் .

இந்நிலையில் காப்பான் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இருந்தாலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் நிலவரம் இருந்தது . நடிகர் சூர்யாவின் படத்திற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . இந்த காரணத்தினால் காப்பான் படம் 100 கோடி வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது .

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்யா அவர்களுக்கு சம்பளமாக 2 கோடி கொடுத்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #arya's salary
  • #arya's salary detail for kaapan movie !
  • #kaapan movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷாவின் மகள் அரியானாவின் 2-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

10 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

ஒரே வாரத்தில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 3 நாட்களில் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ செய்த வசூல் இவ்ளோவா?

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version