• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமி… ட்விட்டரில் போட்ட பதிவு!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமி… ட்விட்டரில் போட்ட பதிவு!

  • May 12, 2021 / 10:26 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட ‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமி… ட்விட்டரில் போட்ட பதிவு!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அம்மு அபிராமி. இவருக்கு அமைந்த முதல் வாய்ப்பே ‘தளபதி’ விஜய் படத்தில் தான். அது தான் ‘பைரவா’. அதன் பிறகு ‘என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்’ ஆகிய படங்களில் வலம் வந்தார் அம்மு அபிராமி.

இதில் குறிப்பாக ‘தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களிலும் அதிக கவனம் ஈர்த்தார் அம்மு அபிராமி. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, அடவி’ என படங்கள் குவிந்தது. அம்மு அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, அம்மு அபிராமி ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை அம்மு அபிராமி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்துள்ளதாக அம்மு அபிராமி கூறியுள்ளார்.

Thank you all pic.twitter.com/Tljo39h49M

— AmmuAbhirami (@Ammu_Abhirami) May 11, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress ammu abhirami
  • #Asuran Movie
  • #Corona

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அசுரன் படத்திற்காக ஜி .வி.பிரகாஷ்  வாங்கிய சம்பளம் ?

அசுரன் படத்திற்காக ஜி .வி.பிரகாஷ் வாங்கிய சம்பளம் ?

கோட் சூட்டில் மாஸ் காட்டும் அம்மு அபிராமி… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

கோட் சூட்டில் மாஸ் காட்டும் அம்மு அபிராமி… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

பிரபல நடிகை நதியாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பிரபல நடிகை நதியாவுக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘பிக் பாஸ் 3’ நடிகைக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘பிக் பாஸ் 3’ நடிகைக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் காளி வெங்கட் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் காளி வெங்கட் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

“நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்”… ‘கொரோனா’ விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

“நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்”… ‘கொரோனா’ விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version