• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அட நம்ம ஜூலியா இது?- அசத்தும் அதிரடி போட்டோஷூட்!

அட நம்ம ஜூலியா இது?- அசத்தும் அதிரடி போட்டோஷூட்!

  • August 28, 2020 / 10:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அட நம்ம ஜூலியா இது?- அசத்தும் அதிரடி போட்டோஷூட்!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பங்கேற்பாளர் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள போட்டோசூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

எப்படி இருந்த ஜூலி இப்படி ஆகிட்டாரே என்று அனைவரும் ஆச்சரியமாக அவரை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் நடந்த பொழுது இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்ட பெண் ஜூலி, பின்பு 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக உள்ளே வந்தார்.

தொடர்ந்து வந்த சர்ச்சையான விஷயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய ஜூலிக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறி வந்தது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிக் பாஸ் ஜூலி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அம்மன் தாயி, அனிதா பயோபிக் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஸ்ரீக் இயக்கத்தில் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்” நடித்துவருகிறார்.

சமீபத்தில் ஜூலி நடத்திய பிரைடல் ஃபோட்டோஷூட்டை அடுத்து இவருக்கு திருமணம் என்று செய்தி படு வைரலாக பரவியது. இதையடுத்து கடற்கரையில் இவர் நடத்தியிருக்கும் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

அதன்பின் மெழுகுதிரி கொண்டு இவர் தன்னை வருத்தி போட்டோ ஷூட் நடத்தி வைரலானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் படு ஸ்டைலாக மாறிய ஜூலி, முழு நேரமாக தற்போது பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள மாடர்ன் போட்டோஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

. “Act like a lady, think like a boss.” . . Costume designer & concept:@sk_designs_here Makeup:@shadows_makeover_artistry _makeover_artistry Production:@anandscameraobscura Photographer:@vinoharryh2v Retoucher:@gowsigun_hlb Asst camera:@krishnasarav Art director:@karthikeyan_00 Location:@anandscameraobscura . . #style #fashion #love #instagood #like #follow #photooftheday #photography #beautiful #model #instagram #art #beauty #picoftheday #smile #me #girl #cute #instadaily #happy #ootd #life #followme #myself #selfie #photo #moda #fashionblogger #look #bhfyp♥️♥️♥️♥️♥️😍😍😍

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on Aug 27, 2020 at 9:54pm PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Julie
  • #Bigboss Julie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விழிப்புணர்வுக்காக வித்யாசமாக வேஷம் போட்ட  பிக்பாஸ் ஜூலி!

விழிப்புணர்வுக்காக வித்யாசமாக வேஷம் போட்ட பிக்பாஸ் ஜூலி!

மீண்டும் கலர்ஃபுல்லாக களமிறங்கியுள்ள பிக்பாஸ் ஜூலி!

மீண்டும் கலர்ஃபுல்லாக களமிறங்கியுள்ள பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் ஜூலியின் முயற்சி- இது என்ன புது தீம்?

பிக்பாஸ் ஜூலியின் முயற்சி- இது என்ன புது தீம்?

இது என்ன புது கெட்டப்?- ஜூலியின் வித்தியாசமான போட்டோஷூட்!

இது என்ன புது கெட்டப்?- ஜூலியின் வித்தியாசமான போட்டோஷூட்!

பிக்பாஸ் ஜூலியின் அதிரடியான போட்டோஷூட்களின் வரிசை!

பிக்பாஸ் ஜூலியின் அதிரடியான போட்டோஷூட்களின் வரிசை!

மடிசார் மாமியாக மாறிய பிக்பாஸ் ஜூலி!

மடிசார் மாமியாக மாறிய பிக்பாஸ் ஜூலி!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version