• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘விஜய் 65’யில் ஹீரோயின், வில்லன் இந்த பாலிவுட் பிரபலங்களா?

‘விஜய் 65’யில் ஹீரோயின், வில்லன் இந்த பாலிவுட் பிரபலங்களா?

  • November 25, 2020 / 02:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘விஜய் 65’யில் ஹீரோயின், வில்லன் இந்த பாலிவுட் பிரபலங்களா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த சில மாதங்களாக தகவல் வந்த வண்ணமிருந்தது. இப்படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடியாம். இதில் விஜய்க்கு ரூ.70 கோடியும், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.10 கோடியும் சம்பளம் பேசப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது.

இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 20-ஆம் தேதி ஆரம்பிக்கவும், படத்தை 2021 தீபாவளிக்கு வெளியிடவும் ப்ளான் போடப்பட்டிருந்தது. பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். அதன் பிறகு இப்படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தற்போது, இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் ஜான் அப்ரஹாமும் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor
  • #bollywood actress
  • #vijay 65

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

வைரலாகும் முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் !

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘மன்மத லீலை’ ஹீரோ – ஹீரோயின்ஸ்!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகரும் ஒரு போட்டியாளராமே!

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர்?

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர்?

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘கோலி சோடா 2’ நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அக்டோபரில் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் 5’… ‘கோலி சோடா 2’ நடிகரும் ஒரு போட்டியாளராமே!

அட்லி – ஷாருக்கான் படம்… நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு பாலிவுட் நடிகை!

அட்லி – ஷாருக்கான் படம்… நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு பாலிவுட் நடிகை!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

11 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

11 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version