• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

  • February 14, 2023 / 06:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

திரௌபதி’ , ருத்ர தாண்டவம் , போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க போவதாக அறிவிப்பு வந்து இருந்தது . ஏற்கனவே செல்வராகவன் சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் செல்வராகவன் – மோகன் ஜி கூட்டணியில் உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது . மேலும் சதுரங்க வேட்டை , கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இந்த படத்தில் நடித்துள்ளார் .. இந்நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் பகாசூரன் படம் பிப்ரவரி 17 திரைக்கு வருகிறது . தற்போது இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது .

#Bakasuran From Fridaypic.twitter.com/FI58YryW5d

— Karthik Ravivarma (@Karthikravivarm) February 14, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bagasuran
  • #mohan g

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்போது ரிலீஸ்?

‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ எப்போது ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version