• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • June 19, 2023 / 08:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘சீயான்’ விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்குநர் கெளதம் மேனனும், ‘தங்கலான்’ படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தும் இயக்குகின்றனர். ‘துருவ நட்சத்திரம்’ படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ‘தங்கலான்’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அந்நியன்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சதா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘அந்நியன், அம்பி, ரெமோ’ என மூன்று ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. கடந்த ஜூன் 17-ஆம் தேதியுடன் இந்த படம் வெளி வந்து 18 ஆண்டுகள் ஆகி விட்டதாம். இதனால் விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#18YearsOfAnniyan’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் ஷங்கர் ரூ.3.50 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anniyan
  • #Chiyaan Vikram
  • #Director Shankar
  • #Shankar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version