• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ வழக்கு!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ வழக்கு!

  • October 21, 2021 / 04:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ வழக்கு!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. ‘ஜென்டில் மேன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமலின் ‘இந்தியன் 2’, தெலுங்கில் ராம் சரண் படம், ஹிந்தியில் ரன்வீர் சிங் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் பாலியல் தொல்லை கொடுத்த தாமரைக் கண்ணன் மற்றும் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கிரிக்கெட் சங்கத் தலைவர் தாமோதரன், அவரது மகனும், கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோஹித் தாமோதரன், இன்னொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், செயலாளர் வெங்கட் ஆகியோரின் மீது புகார் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. பின், ஷங்கரின் மருமகன் ரோஹித் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Shankar
  • #director shankar's son in law
  • #director shankar's son in law rohit
  • #director shankar's son in law rohit prosecuted under pocso act
  • #shankar's son in law rohit

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்..  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்!

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மீண்டும் ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘#18YearsOfAnniyan’… விக்ரமின் ‘அந்நியன்’-க்காக இயக்குநர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’-க்காக இயக்குநர் ஷங்கருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’-க்காக இயக்குநர் ஷங்கருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version