• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மெகா ஹிட்டான ‘RRR’… இதன் 2-ஆம் பாகம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

மெகா ஹிட்டான ‘RRR’… இதன் 2-ஆம் பாகம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

  • November 14, 2022 / 06:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மெகா ஹிட்டான ‘RRR’… இதன் 2-ஆம் பாகம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1150.10 கோடியாம். கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இப்படம் ஜப்பானிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் ராஜமௌலி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அவரிடம் ‘RRR’ இரண்டாம் பாகம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி “எனக்கு ‘RRR’யின் இரண்டாம் பாகம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதன் ஐடியா குறித்து எனது அப்பாவும், பிரபல கதாசிரியருமான கே.வி.விஜயேந்திர பிரசாத்துடன் நான் விவாதித்துள்ளேன், இப்போது அவர் அதற்கான கதையை எழுதி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

SSR when asked about RRR2

SSR – I cant reveal anything about it now. My father is working on #RRR2 story @AlwaysRamCharan @tarak9999 pic.twitter.com/mBHsXkFGIV

— ℝ ℝℂ (@im_RCult) November 13, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor ramcharan
  • #director ss rajamouli
  • #director ss rajamouli talks about rrr part 2
  • #JrNtr-
  • #rrr part 2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘RRR’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்!

கமல் ஹாசனுடன் கூட்டணி அமைக்கப்போகும் ‘RRR’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

கமல் ஹாசனுடன் கூட்டணி அமைக்கப்போகும் ‘RRR’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய நடன இயக்குநர்!

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய நடன இயக்குநர்!

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

சாதனை மேல் சாதனை புரியும் ராஜமௌலி படம்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version