• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நான் முதன் முதலில் பார்த்த திரைப்படம் – ராஷ்மிகா

நான் முதன் முதலில் பார்த்த திரைப்படம் – ராஷ்மிகா

  • May 21, 2020 / 08:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நான் முதன் முதலில் பார்த்த திரைப்படம் – ராஷ்மிகா

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகை ராஷ்மிகா, தான் முதன் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே உரையாடியது வைரலாகி வருகிறது.

கன்னடத் திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தன்னா. பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் ‘சரிலேரு நீக்கேவரு’ படத்தில் நடித்திருந்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்திய பன்மொழி திரைப்படமாக உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திலும் நடித்து வருகிறார்.தற்போது ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ராஷ்மிகா சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே உரையாடிவருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் எது என கேட்டுள்ளார். அதற்கு, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்திற்கு எனது தந்தை என்னை அழைத்து சென்றது நன்கு ஞாபம் இருக்கிறது. முன்பெல்லாம் அவர் அதிகம் சினிமா பார்ப்பவராக இருந்தார். நான் நடிகையான பிறகு அவர் அப்படிப் பார்ப்பதில்லை” என்று பதிலளித்தார்.

விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா, விஜய் நடித்த கில்லி படத்தைப் பார்த்ததாக கூறியதற்கு விஜய் ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். சீக்கிரம் தளபதியுடன் இணைந்து நடியுங்கள் அந்த காம்போவை பார்க்க ஆசைப்படுகிறோம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rashmika
  • #Rashmika Mandanna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

“ராஷ்மிகாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை”… ‘புஷ்பா’ சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version