• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!

கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!

  • July 14, 2020 / 02:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜோஸ்வா இமைபோல் காக்க”. இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட்டை தற்போது GVM வெளியிட்டுள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் வருண் மற்றும் ராகே ஆகியோர் நடிக்கிறார்கள். எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவில் இந்தப்படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.

தற்போது புதிய அப்டேட் என்னவென்றால் இந்தப்படத்தில் வரும் “நான் உன் ஜோஷ்வா” என்ற பாடலை வருகிற ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்போவதாக தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இரண்டாவது சிங்கிள் விக்னேஷ் சிவன் எழுத்தில் வருகிற ஜூலை 16ம் தேதி வெளியாகவுள்ளது.

பிப்ரவரி மாதமே வெளியிடவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான “எனை நோக்கி பாயும் தோட்டா”. இந்த படத்தை தொடர்ந்து “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை வெளியிட்டார் GVM என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #GVM
  • #Joshua movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வாரணம் ஆயிரம் 2 வருமா?

வாரணம் ஆயிரம் 2 வருமா?

போலீஸ் கெட்டப்பில் செம மாஸாக களமிறங்கும் ஜி.வி.எம் !

போலீஸ் கெட்டப்பில் செம மாஸாக களமிறங்கும் ஜி.வி.எம் !

ஜி.வி. பி மற்றும் ஜி.வி.எம் இணையும் புதிய படம் !

ஜி.வி. பி மற்றும் ஜி.வி.எம் இணையும் புதிய படம் !

வெந்து தணிந்தது காடு எப்பொழுது வெளியாகும் ?

வெந்து தணிந்தது காடு எப்பொழுது வெளியாகும் ?

டான் படத்தின் கதை இதுதானா ?

டான் படத்தின் கதை இதுதானா ?

வில்லனாக கெளதம் மேனன்… ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர்!

வில்லனாக கெளதம் மேனன்… ‘திரௌபதி’ இயக்குநரின் புதிய படமான ‘ருத்ர தாண்டவம்’ ட்ரெய்லர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version