• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிம்பு மற்றும் ஹன்சிகா இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்!

சிம்பு மற்றும் ஹன்சிகா இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்!

  • October 30, 2020 / 09:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிம்பு மற்றும் ஹன்சிகா இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான “வந்தா ராஜாவா தான் வருவேன்”.

இதை தொடர்ந்து சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்திருந்தார். “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற இந்த குறும்படம் இவரின் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் சிக்வலாக எடுக்கப்பட்டது.

தற்போது இவர் சுசீந்திரன் இயக்கத்தில் “ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் புது லுக் வெளியாகி ஏற்கனவே இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற திரைப்படத்திலும் நடிக்கிறார்.

இதற்கு முன்னர் நடிகை ஓவியா நடிப்பில் வெளியான “90எம்எல்” படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்த சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மகா” என்ற படத்திலும் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான “மகா” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் எனவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. ஹன்சிகா மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக இவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Hanshika motwani
  • #Actress Hanshika motwani
  • #Hanshika
  • #Hanshika 50th movie
  • #Hanshika motwani

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘ஜெயம்’ ரவி போலீஸாக நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர்… விரைவில் OTT-யில் ரிலீஸாமே!

‘ஜெயம்’ ரவி போலீஸாக நடித்துள்ள படத்தின் ட்ரெய்லர்… விரைவில் OTT-யில் ரிலீஸாமே!

ஹன்சிகா மோத்வானிக்கு கிடைத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

ஹன்சிகா மோத்வானிக்கு கிடைத்த பிறந்தநாள் சர்ப்ரைஸ்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version