• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கேஜிஎஃப் ராக்கி பாய் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்…!

கேஜிஎஃப் ராக்கி பாய் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்…!

  • May 1, 2020 / 06:25 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கேஜிஎஃப் ராக்கி பாய் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்…!

கேஜிஎஃப் ராக்கிபாய் யஷ் வெளியிட்டுள்ள அவர் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னட ஹீரோ யஷ். கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். இந்தி,தமிழ்,கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படம் மாஸ் ஹிட்டானது. மேலும் தற்போது இந்த படத்தின் 2வது பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. கேஜிஎஃப் முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் 2வது இதையும் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தை விட 2ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் ஒவ்வொரு காட்சியும் செதுக்கி எடுக்கப்பட்டு வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது யாஷும், ராதிகா பண்டிட் காதலில் விழுந்தனர். சில வருடங்களாகக் காதலித்த அவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அயிரா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலை தொடர்ந்து, நடிகர் யஷ்ஷும் ராதிகா பண்டிட்டும் மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். குட்டி ராக்கி பாய் என்று ரசிகர்கள் அவரை அழைத்து வருகின்றனர். குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில், பெயர் சூட்டு விழா லாக்டவுனுக்கு பின் நடைபெறும் என யாஷ் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hero Yash
  • #KGF Movie
  • #Yash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ‘கே.ஜி.எஃப்’ பட நடிகர் காலமானார்!

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ‘கே.ஜி.எஃப்’ பட நடிகர் காலமானார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version