திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடன் பிரச்சனையில் நடிகர் சசிகுமார் உறவினர் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது போது சினிமா பைனான்சியர் போத்ரா குறித்து ஞானவேல்ராஜா அவதூறாக பேசியதாக வழக்கு.

ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீதும் பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்.

எனக்கு எதிரான வழக்கில் எந்த வித ஆதாரங்கள் இல்லை எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் ஞானவேல் ராஜா மனு….

குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனவே அவதூறு வழக்கை ரத்து – நீதிபதி தண்டபாணி உத்தரவு..

Share.