• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இவருக்கு தான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும் – பிரதீப் ரங்கநாதன் !

இவருக்கு தான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும் – பிரதீப் ரங்கநாதன் !

  • December 2, 2022 / 10:36 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இவருக்கு தான் முதலில்  நன்றி சொல்லியிருக்க  வேண்டும் – பிரதீப் ரங்கநாதன் !

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் . அதில் லவ் டுடே என்ற தலைப்பை பயன்படுத்தும் போது அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். அது லவ் டுடே பட இயக்குனர் பாலசேகரன், காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள் . தலைப்பிற்கு நன்றி சார் மற்றும் தாராளமாக இருந்ததற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

In the process of using the title 'LoveToday' , I forgot to Thank the person who first created it .It's LoveToday(1997) fame Director Balasekaran . You have created a timeless title . Thankyou for the title sir and being generous about it .

— Pradeep Ranganathan (@pradeeponelife) November 30, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Love Today
  • #pradeep ranganathan
  • #pradeep ranganathan's love today

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

LIC : பிரதீப் ரங்கநாதனின் ‘LIC’-யில் பிரதீப் ரங்கநாதனின் அப்பா ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Love Today Part 2 :  பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்ட் 2 உருவாகப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்!

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

மெகா ஹிட்டான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’… வெளியானது மேக்கிங் வீடியோ!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version