• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமல் கூட்டணியில் சிம்பு !

கமல் கூட்டணியில் சிம்பு !

  • July 28, 2022 / 09:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமல் கூட்டணியில் சிம்பு !

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம்
ராஜ்கமல். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னால் வெளியான படம் விக்ரம். இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறது ராஜ் கமல் நிறுவனம்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்றதை முன்னிட்டு நடிகர் கமல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் மூலம் நிறைய புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் நடிக ஜெயம் ரவி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் மாதம் பத்து தல படம் வெளியாக இருக்கிறது. அதன் பின்னால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Is kamal and simbu joined for a new movie?
  • #Kamal
  • #Simbu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

சிம்புக்கு  திருமணமா ? சிம்பு தரப்பு அளித்த விளக்கம் !

சிம்புக்கு திருமணமா ? சிம்பு தரப்பு அளித்த விளக்கம் !

இலங்கை பெண்ணை  நடிகர் சிம்பு  திருமணம் செய்ய இருக்கிறாரா?

இலங்கை பெண்ணை நடிகர் சிம்பு திருமணம் செய்ய இருக்கிறாரா?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version