• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » Thalaivar 169 படத்தின் அப்டேட் எப்பொழுது வரும்?

Thalaivar 169 படத்தின் அப்டேட் எப்பொழுது வரும்?

  • March 31, 2022 / 08:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Thalaivar 169 படத்தின்  அப்டேட் எப்பொழுது வரும்?

தமிழ் சினிமால டாக்டர் படம் மூலமா அறிமுகமாகி தனது நடிப்பாலும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் பிரியங்கா அருள் மோகன். சமிபத்துல இவங்க சூர்யாவுக்கு ஜோடியா எதர்க்கும் துணிந்தவன் படத்துல நடிச்சியிருந்தாங்க.கிராமத்து பொண்ணு ஆதினி கதாபாத்திரம் இவங்களுக்கு ரொம்பவே பொருந்தி இருந்துச்சினு சொல்லலாம்.

அந்த வகையில பிரியங்கா அடுத்ததா நடிக்கப் போகும் படம் பத்தின தகவல் தான் இணையத்தளத்துல வலம் வந்துட்டு இருக்கு. நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்துல தலைவர் ரஜினிகாந்தோட நடிக்க போவதா சினிமா வட்டாரங்கள்ல பேசிட்டு இருக்காங்க.

அதுமட்டும் இல்லாம இவுங்க ரஜினிகாந்த் மகளா நடிக்க போறாங்க அப்டிங்குற செய்திகளையும் இணையத்துல ரசிகர்கள் பதிவிட்டு வராங்க.
ஆனா தலைவர் 169 படத்தோட நடிகர்கள் பத்தின முழு விவரம் பீஸ்ட் படத்தோட வெளியிட்டு பின் தான் அறிவிப்பாங்க. அதனால இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்து இருந்தா போதும் பிரியங்கா தலைவரோட படத்துல நடிக்குறாங்களா இல்லையானு நிச்சயம் தெரிஞ்சுடும் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor rajinikanth
  • #Is Priyanka mohan to act with superstar?
  • #priyanka mohan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’-க்காக பிரியங்கா மோகன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Priyanka Mohan : கவர்ச்சி போஸ் கொடுத்த ‘டாக்டர்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Priyanka Mohan : ‘டாக்டர்’ பட ஹீரோயின் பிரியங்கா மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version