• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரம் தெலுங்கு டிரைலரை வெளியீடும் நட்சத்திர நடிகர் !

விக்ரம் தெலுங்கு டிரைலரை வெளியீடும் நட்சத்திர நடிகர் !

  • May 21, 2022 / 06:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரம் தெலுங்கு  டிரைலரை வெளியீடும் நட்சத்திர நடிகர் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி , ஃபகத் பாசில் , காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் . இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பா .ரஞ்சித்,நடிகர் சிலம்பரசன், நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தை நடிகர் கமலுடன் இணைந்து வெளியிடுகிறார்.

நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சூர்யா இந்த படத்தில் நடித்து இருப்பதை உறுதி செய்தனர் .

இந்நிலையில் விக்ரம் படத்தின் இந்தி டிரைலர் நேற்று வெளியாகி இருந்து . இந்தியில் இந்த படம் விக்ரம் ஹிட் லிஸ்ட் என்கிற தலைப்பில் வெளியாக இருக்கிறது . நடிகர் ரன்வீர் சிங் இந்தி விக்ரம் படத்தின் ட்ரைலரை டிவீட்டரில் பகிர்ந்து இருந்தார் . தற்போது விக்ரம் படத்தின் தெலுங்கு டிரைலர் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது . தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் விக்ரம் படத்தின் தெலுங்கு டிரைலரை வெளியிடுகிறார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Is this Telugu star releasing a vikram movie telugu trailer
  • #vikram movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

விக்ரம் படத்தை பார்த்த பிரசாந்த் நீல் !

விக்ரம் படத்தை பார்த்த பிரசாந்த் நீல் !

விக்ரம் படத்தின் ஓ.டி.டி. பிரீமியர் எப்பொழுது ?

விக்ரம் படத்தின் ஓ.டி.டி. பிரீமியர் எப்பொழுது ?

விக்ரம் படத்தை பாராட்டிய பிரபலம்!!

விக்ரம் படத்தை பாராட்டிய பிரபலம்!!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விக்ரம் படத்திற்கு சூர்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

விக்ரம் படத்திற்கு சூர்யாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version