• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விக்ரம் படத்தின் ஓ.டி.டி. பிரீமியர் எப்பொழுது ?

விக்ரம் படத்தின் ஓ.டி.டி. பிரீமியர் எப்பொழுது ?

  • June 21, 2022 / 12:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விக்ரம் படத்தின் ஓ.டி.டி. பிரீமியர் எப்பொழுது ?

நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது . பல இடங்களில் இந்த படம் புதிய சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூலை நிகழ்த்தி உள்ளது. நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது விக்ரம் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை தமிழ்நாட்டு ஷேர் மட்டும் 75 கோடியை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இந்த அளவுக்கு வசூல் பண்ணியது இல்லை.மேலும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹட் கொடுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. இன்னும் ஐந்து, ஆறு வாரங்களுக்கு விக்ரம் படத்தின் டிக்கெட் டிமாண்ட் உள்ளதாக உதயநிதி கூறினார்.

இந்நிலையில் விக்ரம் படத்தை பார்க்க ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் . இதனிடையே விக்ரம் படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது . இதனால் வருகின்ற ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

விஜய் சேதுபதி நடித்த 96 படம் , சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் போன்ற படங்கள் திரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தபொழுதே தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது தற்போது விக்ரம் படம் திரையரங்கில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும்பொழுது ஓ.டி.டி -ல் வெளியாக இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Kamal Haasan
  • #vikram movie
  • #Vikram movie OTT premier date locked !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் கமல் !

மீண்டும் ட்விஸ்ட் வைக்கும் கமல் !

21 வயதிலிருந்தே இதை செய்ய தொடங்கினேன் !

21 வயதிலிருந்தே இதை செய்ய தொடங்கினேன் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version