நாச்சியார் படத்துக்காக ஜோதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?
October 31, 2022 / 11:08 AM IST
|Follow Us
பாலா எழுதி, தயாரித்து இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான படம் நாச்சியார். இப்படத்தில் ஜோதிகா டைட்டில் ரோலில் நடித்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இவானா மற்ற முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் . ஒரு இளைஞன் தனது மைனர் காதலியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் உண்மையை வெளிக்கொணர வேலை செய்யும் போலீஸ் பெண்ணின் கதையை படமாக்கி இருந்தார் பாலா . இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார் .
மார்ச் 2017 இல் தயாரிப்பைத் தொடங்கி பிப்ரவரி 16, 2018 அன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் அந்த ஆண்டின் வணிகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். பிப்ரவரி 2017 இல், பாலா தனது அடுத்த படம் ஜோதிகா முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் என்பதை உறுதிப்படுத்தினார், படத்திற்கான தேதிகளை ஒதுக்க, ஜோதிகா மெர்சல் (2017) இல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டி இருந்தது பின்பு அந்த படத்தில் இருந்து விலகினார் .
இந்த படத்தில் ஜோதிகா ஒரு வசனம் அப்போது சர்ச்சையாகியது . இது ஒரு பக்கம் இருக்க பாலாவின் நாச்சியார் படத்தில் நடிக்க நடிகை ஜோதிகா 75 லட்சம் சம்பளமாக வாங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.